அமித்ஷா நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் யார் யார்?

தமிழகம்

சென்னை கலைவாணர் அரங்கில் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் 75-வது பவள விழா நடந்து வருகிறது.

இந்த நிகழ்ச்சியில், உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, ஆந்திர பிரதேச நிதியமைச்சர் புகன்னா ராஜேந்திரநாத்,

மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை இணையமைச்சர் எல்.முருகன், தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் தோனி ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

இந்தியா சிமெண்ட்ஸ் பவள விழாவில் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி கலந்து கொள்வார் என்று அழைப்பிதழில் குறிப்பிடப்பட்ட நிலையில், அவர் கலந்து கொள்ளவில்லை.

செல்வம்

அரசுக்கு இழப்பு : அமைச்சரை விடுவிக்க மறுப்பு!

யார் ஏழைகள்? –ஸ்டாலின் சரமாரிக் கேள்வி!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
2