தமிழ்நாடு மருத்துவ சேவை ஆட்சேர்ப்பு வாரியம் (MRB) புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. MRB Medical Officer Recruitment 2025
பணியிடங்கள் : 29
பணியின் தன்மை : Assistant Medical Officer(Siddha,Unani, Ayurveda)
ஊதியம் : ரூ.56,100- ரூ.1,77,500
வயது வரம்பு : 37 வயதுக்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி : HPIM/ GCIM/ BIM/ MD/ LIM in Siddha, BSMS, Ayurveda, BAMS
கடைசித் தேதி: 04-03-2025
மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.
ஆல் தி பெஸ்ட்