வேலைவாய்ப்பு: மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் பணி!

தமிழகம்

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களில் நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 3

பணியின் தன்மை: technical assistant and project assistant

கல்வி தகுதி: MSc BSc in physical science

ஊதியம்: ரூ.10,000 – ரூ.20,000

நேர்முக தேதி நடைபெறும் நாள்: 31.1.2023

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை கிளிக் செய்து தெரிந்து கொள்வோம்.

ஆல் தி பெஸ்ட் 

வேலைவாய்ப்பு : எல்.ஐ.சி நிறுவனத்தில் பணி!

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

கிச்சன் கீர்த்தனா: பருத்தித்துறை வடை!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.