வேலைவாய்ப்பு : பொதுத்துறை நிறுவனத்தில் பணி!

தமிழகம்
மத்திய பொதுத்துறை நிறுவனமான கோல் இந்தியா நிறுவனத்தின் கீழ் செயல்பட்டு வரும் மகாரத்னா நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 1,764

பணியின் தன்மை: எக்ஸிகியூட்டிவ் கேடர் (Executive Cadre)

கல்வித் தகுதி: 10,12 ஆம் வகுப்பு, டிப்ளமோ.

கடைசித் தேதி: 2/9/2023

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை கிளிக் செய்து தெரிந்து கொள்வோம்.

ஆல் தி பெஸ்ட் 
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0