மதுரை காமராஜ் பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள ஓர் பணியிடத்தை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடம்:1
பணியின் தன்மை : Lab Technician
கல்வித் தகுதி : BE/ B.Tech, M.Sc
ஊதியம் : ரூ.20,000
கடைசித் தேதி : 28.05.2024
மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஆல் தி பெஸ்ட்
ஹெல்த் டிப்ஸ்: ஓய்வில்லாமல் உழைப்பவரா நீங்கள்? வெயிட் ப்ளீஸ்!