வேலைவாய்ப்பு: மதுரை காமராஜ் பல்கலைக்கழகத்தில் பணி!

Published On:

| By Kavi

Madurai Kamaraj University recruitment

மதுரை காமராஜ் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 2

பணியின் தன்மை: Research Assistant(1)

ஊதியம்: ரூ. 37,000/-

கல்வித் தகுதி: Post Graduation in Social Science, M.Phil, Ph.D

பணியின் தன்மை: Field Investigator (1)

ஊதியம்: ரூ.20,000/-

கல்வித்தகுதி: Post Graduation in Social Science

கடைசி தேதி: 30-04-2024

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை கிளிக் செய்து தெரிந்து கொள்வோம்.

ஆல் தி பெஸ்ட்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ஹெல்த் டிப்ஸ்: நாள் முழுக்க எனர்ஜியுடன் இருக்க ஈஸி வழிகள் இதோ!

நாடாளுமன்றத்திற்குத் தேர்தல்! அது நடப்பதோ மாநில அரசியல் களங்களில்தான்!

சித்திரை திருவிழா தேரோட்டம்: பக்தர்கள் வெள்ளத்தில் மதுரை

பியூட்டி டிப்ஸ்: வெயிலால் ஏற்படும் வேனிற்கட்டிகள்… தீர்வு என்ன?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Leave a Comment