வேலைவாய்ப்பு: மதுரை மாநகராட்சியில் பணி!

தமிழகம்

மதுரை மாநகராட்சியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 31

பணியின் தன்மை: Pharmacist, Laboratory Technician

ஊதியம்: ரூ. 8,500 – 25,000/- 

கல்வித் தகுதி: 8,12, diplamo, B.Sc/ M.Sc Nursing

கடைசித் தேதி :  6/2/2023

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை கிளிக் செய்து தெரிந்து கொள்வோம்.

https://www.maduraicorporation.co.in/tender-notice

ஆல் தி பெஸ்ட் 

என்னை மாற்றியது என் மனைவிதான்: மனம் திறந்த ரஜினி

காற்றழுத்த தாழ்வு பகுதி: தமிழகத்தில் மழை!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *