Madurai AIIMS Recruitment 2024

வேலைவாய்ப்பு : மதுரை எய்ம்ஸ்-ல் பணி!

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள் : 5

பணியின் தன்மை : Medical Superintendent, Senior Accounts Officer, Assistant Controller Of Examinations And Personal Assistant

ஊதியம் : ரூ.35,400 – 2,08,700/-

கல்வித் தகுதி: MD or MS, MHA

கடைசித் தேதி : 14.7.2024

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

ஆல் தி பெஸ்ட்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

விமர்சனம் : மகாராஜா!

டாப் 10 செய்திகள்: திமுக முப்பெரும் விழா முதல் ரேஷன் கடைகளுக்கு விடுமுறை வரை!

கிச்சன் கீர்த்தனா: முருங்கையிலை தட்டை!

இந்த அக்கா – தம்பி பாசம் தாங்க முடியல… அப்டேட் குமாரு

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts