தொலைதூரக் கல்வி தேர்வு முடிவுகள் இன்று (ஆகஸ்ட் 22) வெளியிடப்படும் என சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
சென்னை பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி நிறுவனத்தின் இளங்கலை, முதுகலை மற்றும் டிப்ளமா, சான்றிதழ் படிப்புகளுக்கான
சென்னை பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி நிறுவனத்தில் 2024-2025-ம் ஆண்டில் இளங்கலை, முதுகலை, டிப்ளமா மற்றும் சான்றிதழ் படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்பங்கள் ஜூலை 5-ம் தேதி முதல் வழங்கப்பட்டு அதற்கான தேர்வுகள் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்றன. இத்தேர்வுகளின் முடிவுகள் இன்று (வியாழக்கிழமை) வெளியிடப்படுகின்றன.
மாணவர்கள் தேர்வு முடிவுகளை பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் (www.ideunom.ac.in) இன்று (ஆகஸ்ட் 22) மாலை 6 மணிக்கு மேல் தெரிந்துகொள்ளலாம். இந்த தகவலை சென்னை பல்கலைக்கழக பதிவாளர் எஸ்.ஏழுமலை தெரிவித்துள்ளார்.
-ராஜ்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஹெல்த் டிப்ஸ்: பருமனாக உள்ளவர்கள் அசைவ உணவுகளைத் தவிர்க்க வேண்டுமா?
டாப் 10 நியூஸ் : கொடியை அறிமுகம் செய்யும் விஜய் முதல் 7.5 சதவீத உள்ஒதுக்கீடு கலந்தாய்வு வரை!
கிச்சன் கீர்த்தனா : ஸ்வீட் கார்ன் முளைப்பயறு சாலட்
கொடி பறக்குதா? – அப்டேட் குமாரு