Low Gold Prices - Do you know how much?

முகூர்த்த நாளில் குறைந்த தங்கம் விலை… எவ்வளவு தெரியுமா?

தமிழகம்

சென்னையில் தங்கம் விலை இன்று (ஜூன் 17) சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.53,520க்கு விற்பனை செய்யப்படுகிறது.

நேற்று (ஜூன் 16) தங்கம் விலை கிராம் ரூ.6705க்கும், ஒரு சவரன் ரூ.53,640க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், இன்று சவரன் ரூ.53,520க்கு விற்பனையாகிறது.

22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.15 குறைந்து ரூ.6,690க்கும், சவரன் ரூ.120 குறைந்து ரூ.53,520க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

24 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.15 குறைந்து ரூ.7,160க்கும், சவரன் ரூ.120 குறைந்து ரூ.57,280க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதன்படி, வெள்ளி விலை இன்று எந்த மாற்றமுமின்றி (ஜூன் 17) கிராம் ரூ.95.60க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.95,600க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இந்து

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பக்ரீத் : மோடி, ராகுல், கமல், விஜய் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து!

வேலைவாய்ப்பு: திருச்சி என் ஐ.டி-யில் பணி!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1