தங்கம் விலையில் இன்று (ஜூன் 1) சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.53,680க்கு விற்பனை செய்யப்படுகிறது.
நேற்று (மே 31) தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.45 குறைந்து ரூ.6,730க்கும், ஒரு சவரன் தங்கம் ரூ.53,840க்கு விற்பனையானது. இதனைத் தொடர்ந்து இன்று தங்கம் விலை சவரன் ரூ.53,680க்கு விற்பனை செய்யப்படுகிறது.
22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 குறைந்து ரூ.6,710க்கும், ஒரு சவரன் தங்கம் ரூ.160 குறைந்து ரூ.53,680க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல், 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 குறைந்து ரூ.7,180க்கும், ஒரு சவரன் ரூ.57,440க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை நேற்று ஒரு கிராம் ரூ.100க்கும், ஒரு கிலோ ரூ.1,00,000க்கும் விற்பனை செய்யப்பட்டது. இன்று (ஜூன் 1) ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.2,000 குறைந்துள்ளது.
ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.2 குறைந்து, ரூ.98க்கும், ஒரு கிலோ ரூ.98,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
Share Market : 5 நாளுக்கு பிறகு உயர்ந்த பங்குச்சந்தை… அதானி, டாடா நிறுவன பங்குகள் உயர்வு!