இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தில் (எல்.ஐ.சி) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள்: 300
பணியின் தன்மை : Assistant Administrative Officer
ஊதியம் : ரூ.53,600 – ரூ.1,02,090/-
கல்வித் தகுதி : அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
கடைசித் தேதி : 31.1.2023
மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.
ஆல் தி பெஸ்ட்
பொது இடங்களில் முகக்கவசம்: தமிழ்நாடு அரசின் நிலை என்ன?
போதையில் வாகனம் ஓட்டிய 376 பேர் மீது வழக்கு – 536 வாகனங்கள் பறிமுதல்
+1
+1
+1
+1
+1
+1
+1