வேலைவாய்ப்பு : எல்.ஐ.சி நிறுவனத்தில் பணி!

தமிழகம்

எல்.ஐ.சி நிறுவனம் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 1049

பணியின் தன்மை : LIC Apprentice Development Officer

வயது வரம்பு : 21 – 30 க்குள் இருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.35,650/-

கல்வித் தகுதி : Bachelor’s Degree

கடைசித் தேதி : 10-02-2023

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

ஆல் தி பெஸ்ட்

தென் மாவட்டங்களில் மழை!

அண்ணாமலையை மக்கள் மன்னிக்க மாட்டார்கள்: கே.பாலகிருஷ்ணன்

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *