கடந்த 2021-ம் ஆண்டு பெண் எஸ்.பிக்கு, சிறப்பு டிஜிபியாக இருந்த ராஜேஷ் தாஸ் பாலியல் தொல்லை கொடுத்ததாக சிபிசிஐடி விசாரணை நடத்தியது.
விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஓராண்டாக இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.
சிறப்பு டிஜிபி, பெண் எஸ்.பி இடையே நடந்த உரையாடல் பதிவு, வாட்ஸ் அப் பதிவு உள்ளிட்ட ஆவணங்கள் காணவில்லை என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காணாமல் போன ஆவணங்களை 25ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க சிபிசிஐடி-க்கு விழுப்புரம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கால்டாக்சி… ஆட்டோ… அடுத்தடுத்து பாலியல் குற்றங்கள்: பெண்களுக்கு பாதுகாப்பானதா சென்னை?
+1
+1
+1
2
+1
1
+1
+1
+1
அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா., ரபேல் விமானங்கள் வாங்கிய வழக்கில் கூட இது மாதிரிதான் ஆவணங்கள் மாயமாகிப் போச்சாமே…