கிச்சன் கீர்த்தனா : வால்நட் கீர்

Published On:

| By christopher

ளைச் செயல்பாட்டை அதிகரிக்கும் திறனும் வால்நட்டுக்கு உண்டு. வால்நட் பருப்புகளில் கூந்தல் வளர்ச்சிக்குத் தேவையான கெரட்டின் புரதங்கள் அதிகம் இருப்பதால் பெண்களுக்கும் ஏற்றது இந்த வால்நட் கீர்.  

வால்நட் உடல் எடையைக் குறைக்க உதவுவதோடு, கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்துவதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. மூளைச் செயல்பாட்டை அதிகரிக்கும் திறனும் வால்நட்டுக்கு உண்டு. வால்நட் பருப்புகளில் கூந்தல் வளர்ச்சிக்குத் தேவையான கெரட்டின் புரதங்கள் அதிகம் இருப்பதால் பெண்களுக்கும் ஏற்றது இந்த வால்நட் கீர்.

என்ன தேவை?

வால்நட் – 5
கேரட் – 2
தேன் – 2 டேபிள்ஸ்பூன்
காய்ச்சி ஆறவைத்த பால் – கால் கப்

எப்படிச் செய்வது?

கேரட்டைப் பொடியாக நறுக்கி வால்நட்டுடன் சேர்க்கவும். பிறகு இதனுடன் ஒரு டம்ளர் தண்ணீர்விட்டு அரைத்து வடிகட்டவும். பின்னர் அதில் தேன், பால் சேர்த்துக் கலந்து பருகவும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிச்சன் கீர்த்தனா : சோயா பீன்ஸ் இட்லி

கிச்சன் கீர்த்தனா : சியா சீட்ஸ் டிரிங்க்

புறநகர் மின்சார ரயில்கள் வழக்கம்போல் இயங்கும் : பயணிகள் மகிழ்ச்சி!

பியூட்டி டிப்ஸ்: உங்களுக்கான சன்ஸ்கிரீன்… பயன்படுத்துவது எப்படி?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Leave a Comment