என்ன தேவை?
முளைகட்டிய கொள்ளு – 2 டேபிள்ஸ்பூன்
கேரட் – பாதி (நறுக்கவும்)
குடமிளகாய் – பாதி (நறுக்கவும்)
நறுக்கிய லெட்யூஸ் – சிறிதளவு
பச்சை மிளகாய் – ஒன்று (நறுக்கவும்)
வினிகர் – ஒரு டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எப்படிச் செய்வது?
ஒரு பாத்திரத்தில் கொள்ளு, கேரட், குடமிளகாய், லெட்யூஸ், உப்பு, பச்சை மிளகாய் அனைத்தையும் சேர்க்கவும். இதனுடன் வினிகர் சேர்த்துக் கலக்கவும். தினமும் காலையில் சாப்பிட நல்ல சத்தான உணவு இது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
“கள்ளச்சாராயம் குடித்த 13 பேர் உயிரிழப்பு” அமைச்சர் எ.வ.வேலு தகவல்!
இப்பவே கண்ணைக்கட்டுதே: அப்டேட் குமாரு
+1
+1
+1
+1
1
+1
+1
+1