கிச்சன் கீர்த்தனா: அவல் சாலட்

தமிழகம்

சத்தான உணவு சாப்பிட விரும்புபவர்களுக்கான பெஸ்ட் சாய்ஸ் இந்த அவல் சாலட். ‘வேறெதுவும் தேவையில்லை, நீ மட்டும் போதும்’ என்று இந்த சாலடை வீட்டிலுள்ளவர்கள் கொண்டாடுவார்கள். ஒன்ஸ் மோர் கேட்பார்கள்.

என்ன தேவை?

ஊறவைத்த அவல் – 50 கிராம்
முளைகட்டிய பயறு – 2 டீஸ்பூன்
தோல் சீவி நறுக்கிய முள்ளங்கி
வெள்ளரிக்காய், கேரட் கலவை – ஒரு கப்
பனீர் துண்டுகள் – 50 கிராம்
கரம் மசாலாத்தூள், ஆம்சூர் பவுடர் (மாங்காய்த்தூள்) – தலா கால் டீஸ்பூன்
கறுப்பு உப்பு – ஒரு சிட்டிகை
வெங்காயம், தக்காளி – தலா ஒன்று (பொடியாக நறுக்கவும்)
நறுக்கிய கொத்தமல்லித்தழை – சிறிதளவு
மிளகுத்தூள், உப்பு – சிறிதளவுஎப்படிச் செய்வது?

கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை ஒன்றாகக் கலந்து பரிமாறவும்.
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *