காரைக்குடியில் செயல்பட்டு வரும் அழகப்பா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுகிறார்கள்.
பணியிடங்கள்: 2
பணியின் தன்மை: Research Assistant, Field Survey investigator
ஊதியம்: ரூ.10,000 – ரூ – 20,000/-
கல்வித் தகுதி: P.G with M.Phil/SET/NET
நேர்முக தேர்வு நடைபெறும் நாள்: 11.01.2024
மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை கிளிக் செய்து தெரிந்து கொள்வோம்.
ஆல் தி பெஸ்ட்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
சென்னை பல்கலைக்கழகத்தில் இன்று பேராசிரியர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி!
கனமழை: எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை?
குமுளி மலைச் சாலைகளில் வாகனங்களை நிறுத்தினால் ரூ.1,000 அபராதம்!