நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வரும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்க்கு எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் போர்ட்போலியோ வழங்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அமைச்சர்கள் பொன்முடி, தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், ஐ.பெரியசாமி, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், முன்னாள் அமைச்சர் வளர்மதி ஆகியோருக்கு எதிராக தாமாக முன் வந்து வழக்குப்பதிவு செய்திருந்தார்.
சொத்துக்குவிப்பு வழக்குகளில் இவர்களை கீழமை நீதிமன்றங்கள் விடுவித்ததை எதிர்த்து இவ்வழக்கை பதிவு செய்தார்.
இப்படி இன்னாள், முன்னாள் அமைச்சர்கள் மீது தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்வதால் தன்னை வில்லன் போல் பார்க்கிறார்கள் என்று தெரிவித்திருந்தார் ஆனந்த் வெங்கடேஷ்.
அமைச்சர்கள் பொன்முடி, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் தங்கள் மீதான வழக்குகளை வேறு நீதிபதி விசாரிக்க பரிந்துரைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
ஆனால் தலைமை நீதிபதியின் அனுமதி பெற்றுத்தான் இந்த வழக்குகளை விசாரிக்கிறேன். இந்த வழக்குகளில் இருந்து நான் விலகமாட்டேன் என்று நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்தார்.
இந்தசூழலில் இன்று அவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளைக்கு மாற்றப்பட்டுள்ளார். நீதிபதிகளுக்கான போர்ட்போலியோவை மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மாற்றுவது வழக்கமான முறையாகும்.
அந்தவகையில் தற்போது தலைமை நீதிபதி கங்காபூர்வாலா, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷை சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளைக்கு மாற்றியுள்ளார். இந்த ஆண்டு ஜூலை முதல் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கான வழக்குகளை விசாரித்து வந்தநிலையில் மாற்றப்பட்டுள்ளார்.
அக்டோபர் 3, 2023 முதல் டிசம்பர் 22, 2023 வரை மதுரை கிளையில் பணியாற்ற தேர்ந்தெடுக்கப்பட்ட சென்னை உயர் நீதிமன்றத்தின் 11 நீதிபதிகளில் இவரும் ஒருவர்.
இனி அடுத்த மூன்று மாதங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் எம்.பி. எம்.எல்.ஏ.க்களுக்கான வழக்குகளை நீதிபதி ஜெயச்சந்திரன் கவனிப்பார்.
பிரியா
3000 கன அடி நீர் திறக்க உத்தரவு : சட்டவல்லுநர்களுடன் ஆலோசிக்கும் சித்தராமையா
காவிரி பிரச்சினை : நடிகர் சங்கம் போராடாதது ஏன்?: பிரேமலதா கேள்வி!
Until the cases of MLA , MP are completed, Judge AnandVenkat Sir should not be transferred .
This transfer proves everything is Political.
Yes. I agree. Our politicians will do anything. Our Constitution gives them enormous power. Law is only for common people. Very patati only God will save this country.
Yes.God alone can save the country from. B.J.P.
YESSSSSSSS
It seems politics has entered the courtf as well.
Yessss. He should be at the same place till that cases are completed and proceedings should be fast.
Yes I also feel that way. The justice Anand would have been allowed to complete the task taken on hand.
Everything political 100%
Transfer of Anand venkatesh J not a good sign for our nationa
இவருக்குபின் அந்த இடத்தில் வரும் நீதிபதி அவரும் ஊழலுக்கு எதிரான நிலைப்பாடில் தன்னை நிருபித்தால் நாடு நலம் பெறும். சமூகமே ஆனந்தம் கொள்ளும்.
Humm.. justice will prevail. Law will takes it’s own course. Judiciary is not for the rich but also for the last in queue. All these will not remain hearsay.. prayers
👍
Judiciary is well-known about these politicians and these politicians are helped immensely by the maximum no of judges. Now all these cases which are suo moto reopened will get dismissed and those will be pronounced more than Mahatma Gandhis. Long live judges came up through DMK’S alms in career. TN people will be fooled again.
Money can play to such a level is this classic example. God save our country.
Is it that we were better under the british rule?rishi sunak could not have a chance of becomming a councilor in india.
Routin posting to all judges
Yes
ஆஹா.. ஆஹா…
திட்டமிட்டு பணி இடமாற்றமா!?
நீதிக்கு கிடைத்த நல்ல நீதிபதி…????
இனி நீதியே கேள்விக்குறி தான்????
தானாக முன் வந்து வழக்கு பதியும் நீதிபதியை விடமாட்டார்கள் 😡⁉️
இனி அனைவரும் விடுதலை🤭
Judges should be impartial.If they start questioning on every judgment delivered by other members of judiciary, there’s no end to it. While some politicians were deliberately untouched and protected from fresh prosecution ,it creates doubts on their integrity.
Routine postings.
Routine postings.
Very worst decision
This is regular and normal change and he would come back to Chennai after 3 months folks.
Wonderful explanation. Extradinary situations need bold decision. Part of judiciary itself is involved. No attempt to fix responsibility for issuing an admin order to transfer the cases to another district. Why?
எதிர்பார்த்த ஒன்றுதான் நீதிபதி மாற்றம். இனி எல்லோரும் புனிதர்கள்.
Yes… Great escape for those involved. May indicate political power.