jobs in state bank of india

வேலைவாய்ப்பு: எஸ்பிஐ வங்கியில் பணி!

தமிழகம்

எஸ்பிஐ வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 439
பணியின் தன்மை: manager, assistant manager
கல்வித் தகுதி: BE, B.Tech, MCA, M.Tech, M.Sc
ஊதியம் : ரூ. 36,000 /- – ரூ. 1,00,350 /-
வயது வரம்பு : 32-45
கடைசித் தேதி: 06.10.2023

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை கிளிக் செய்து தெரிந்து கொள்வோம்.

ஆல் தி பெஸ்ட்

ராமநாதபுரம் கடற்கரையில் மனித மண்டை ஓடுகள்: அச்சத்தில் மீனவர்கள்!

போருக்கு மத்தியில் உக்ரைன் அகதிகளுக்கு உதவும் ரஷ்ய மக்கள்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
3

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *