வேலைவாய்ப்பு: இந்திய தணிக்கை மற்றும் கணக்கு துறையில் பணி!

தமிழகம்

இந்திய தணிக்கை மற்றும் கணக்கு துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 1773

பணியின் தன்மை: Administrative Assistant

வயது வரம்பு : 18 – 25

கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தின் ஏதேனும் ஒரு பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

கடைசித் தேதி : 17-09-2023

மேலும் விவரங்களுக்கு இந்த https://cag.gov.in/en/recruitment-notices லிங்க்கை கிளிக் செய்து தெரிந்து கொள்வோம்.

 

ஆல் தி பெஸ்ட்

யோகி ஆதித்யநாத் காலில் விழுந்தது ஏன்? – ரஜினி விளக்கம்!

கிச்சன் கீர்த்தனா: வெஜிடபிள் இட்லி

மதிப்பீட்டு உத்திகளில் எப்போது மாற்றம் வரப் போகிறது?

+1
0
+1
0
+1
1
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *