வேலைவாய்ப்பு : காஞ்சிபுரம் DHS-ல் பணி!

Published On:

| By Kavi

காஞ்சிபுரம் மாவட்ட நல்வாழ்வு சங்கம் (DHS) மூலமாக புதிதாக ஒப்பளிக்கப்பட்ட பகுதி சுகாதார செவிலியர்/நகர்ப்புற சுகாதார மேலாளர், கணினி மேலாளர்/தரவு மேலாளர் ஆகிய பணியிடங்களை ஒப்பந்த கால அடிப்படையில் நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 3

பணியின் தன்மை: sector health nurse/urban health manager, system manager/data manager.

ஊதியம்: மாதம் ரூ.25,000 மற்றும் ரூ.20,000

கல்வித் தகுதி: எம்எஸ்சி பிஎஸ்சி நர்சிங்,

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும்.

ஆல் தி பெஸ்ட்

வேலைவாய்ப்பு : திருச்சி என்.ஐ.டி.யில் பணி!

வேலைவாய்ப்பு : அண்ணா பல்கலையில் பணி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share