வேலைவாய்ப்பு : எஸ்பிஐ வங்கியில் பணி!

தமிழகம்

பாரத ஸ்டேட் வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 1513

பணியின் தன்மை : Specialist Cadre Officers (Deputy Manager, Assistant Manager , Deputy Vice, Assistant Vice President-IT Risk)

ஊதியம் : ரூ. 48,480 – 93,960 வரை (Deputy Manager, Assistant Manager பணியிடங்களுக்கு வழங்கப்படும். Deputy Vice President-IT Risk மற்றும் Assistant Vice President-IT Risk பணிகளுக்கு ஆண்டுக்கு 38 – 44 லட்சம் ரூபாய் வழங்கப்படும்.

கல்வித் தகுதி : BE/ B.Tech/ MCA/ ME/M.Tech/ M.Sc

வயது வரம்பு : 21-45

கடைசித் தேதி :

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

ஆல் தி பெஸ்ட்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

டாப் 10 நியூஸ்: மோடி அமெரிக்க பயணம் முதல் இலங்கை அதிபர் தேர்தல் வரை!

கிச்சன் கீர்த்தனா: மோர் ஆப்பம்

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *