செங்கல்பட்டு மாவட்டம் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள் : 10
பணியின் தன்மை :மூத்த ஆலோசகர், வழக்கு பணியாளர், தகவல் தொழில்நுட்ப நிர்வாக பணியாளர், பாதுகாவலர், பல்நோக்கு உதவியாளர்.
ஊதியம் : ரூ6,400/- முதல் ரூ.20,000/- வரை பணிக்கு ஏற்ப வழங்கப்படும்.
கல்வித் தகுதி: Bachelors/ Master’s Degree in Social Work, Clinical Psychology /Counseling Psychology
கடைசித் தேதி :10.08.2022
மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.
ஆல் தி பெஸ்ட்
+1
+1
1
+1
+1
+1
+1
+1