job in tamilndu newsprint and papers limited

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎல் நிறுவனத்தில் பணி!

தமிழகம்

TNPL எனப்படும் தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியின் தன்மை: junior Assistant Grade-III

பணியிடங்கள்: 4

ஊதியம் : ரூ.12,000 – 14,000/-

கல்வித் தகுதி: எம்.காம்

கடைசித் தேதி :11.10.2023

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை கிளிக் செய்து தெரிந்து கொள்வோம்.

ஆல் தி பெஸ்ட் 

அரண்மனை 4 ரிலீஸ் தேதி அறிவிப்பு: ஏலியனா? பேயா? வெற்றி யாருக்கு?

அதிமுக – பாஜக கூட்டணி முறிவுக்கு இது தான் காரணம்: கே.சி.கருப்பண்ணன்

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *