இந்திய அஞ்சல் துறையின் கோவை அலுவலகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியின் தன்மை: Skilled Artisan
1.Mechanic – 02, 2. Electrician – 01, 3. Welder – 01, 4. Carpenter – 01, 5. Tyreman – 01, 6. Copper & Tinsmith – 01
ஊதியம் : மாதம் ரூ.19,900 – 63,200/-
வயது வரம்பு: 18 – 30க்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: ஐடிஐ ,கனரக, இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் இருக்க வேண்டும்.
கடைசி தேதி: 01.08.2022
மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.
ஆல் தி பெஸ்ட்
+1
+1
+1
+1
2
+1
+1
+1