இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள்: 224
பணியின் தன்மை: SCIENTIST / ENGINEER – ‘SC’ / TECHNICAL ASSISTANT / SCIENTIFIC ASSISTANT / IBRARY ASSISTANT / TECHNICIAN – ‘B’ / DRAUGHTSMAN – ‘B’ / COOK / FIREMAN – ‘A’ / HEAVY VEHICLE DRIVER – ’A’ / LIGHT VEHICLE DRIVER – ’A’
கல்வித் தகுதி : BE/ B.Tech/ ME/ M.Tech/ M.Sc., B.Sc., 10th, ITI
ஊதியம்: ரூ.19,900 – 56,100/-
கடைசித் தேதி: 01-03-2024.
மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.
ஆல் தி பெஸ்ட்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பியூட்டி டிப்ஸ்: டிரெண்டாகி வரும் ‘100 Times Washed Ghee’ எல்லாருக்கும் ஏற்றதா?
ஆளுநர் உரையில ஆளுநர் தேவையா? அப்டேட் குமாரு
”தெறி அப்டேட்” நெக்ஸ்ட் லெவலுக்கு சென்ற ‘கங்குவா’
”பிரமாண்ட திருமணம்” காதலரை கரம்பிடிக்கும் ‘இந்தியன் 2’ நடிகை!