இந்திய ரயில்வே துறையில் காலியாக உள்ள அசிஸ்டன்ட் லோகோ பைலட் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள்: 5696
பணியின் தன்மை : Assistant Loco Pilots
ஊதியம்: ரூ.19,900/-
வயது வரம்பு: 18-30
கடைசி தேதி: 19.2.2024
மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை கிளிக் செய்து தெரிந்து கொள்வோம்.
ஆல் தி பெஸ்ட்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
புள்ளியல் பணியிடங்களில் அலட்சியம் காட்டும் டிஎன்பிஎஸ்சி: ராமதாஸ்
நாடாளுமன்ற தேர்தல்: நிர்வாகிகளை சந்திக்கும் திமுக ஒருங்கிணைப்பு குழு!
+1
+1
+1
+1
2
+1
1
+1
1
+1
1