Indian Bank Sports Quota Recruitment 2023 Apply Online

வேலைவாய்ப்பு : இந்தியன் வங்கியில் பணி!

தமிழகம்

இந்தியன் வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விளையாட்டு வீரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள் : 11

பணியின் தன்மை : கிளார்க், அதிகாரி (1 Basket Ball 3 (Male), 2 Cricket 2 (Male), 3 Hockey 4 (Male), 4 Volley Ball (Setter, Attacker or Blocker) 2 (Male))

ஊதியம் : ரூ.17,900 – 47,920 மற்றும் ரூ.36,000 – 63,840

கல்வித் தகுதி : பிளஸ் 2 தேர்ச்சி

வயது வரம்பு : 18-26

கடைசித் தேதி : 5.9.2023

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

ஆல் தி பெஸ்ட்

மகளிர் உரிமைத் தொகை : பான் – ஆதார் இணைக்காதவர்களுக்குக் கிடைக்குமா?

காஷ்மீரில் முதன்முறையாக வலம் வந்த உலக அழகிகள்!

+1
0
+1
1
+1
0
+1
15
+1
2
+1
3
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *