இந்தியன் வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள் : 102 – நாடு முழுவதும்
பணியின் தன்மை : Deputy Vice President, Assistant Vice President, Associate Manager-Senior Officer- Data Centre Operations and others
வயது வரம்பு : 25-40க்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி : CA, Degree, BE/ B.Tech, MCA, MS, M.Sc, Diploma, Masters Degree
கடைசித் தேதி : 14-07-2024
மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.
ஆல் தி பெஸ்ட்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஹெல்த் டிப்ஸ்: பகலில் உறங்கலாமா?
பியூட்டி டிப்ஸ்: குதிகால் வெடிப்புகளை நீக்க ஈஸி வழி இதோ…
டாப் 10 செய்திகள் : பிரதமரின் மனதின் குரல் முதல் நீட் மறு தேர்வு முடிவு வரை!
சண்டே ஸ்பெஷல்: பிரியாணி… எப்போது, எப்படி, எந்தளவு சாப்பிடுவது நல்லது?
I am complete MA master degree