Indian Bank recruitment 2023

வேலைவாய்ப்பு: இந்தியன் வங்கியில் பணி!

தமிழகம்

இந்தியன் வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 2

பணியின் தன்மை: chief manager

வயதுவரம்பு: 30-45

ஊதியம் : ரூ. 76,010 – 89,890/-

கல்வித் தகுதி:Graduation

கடைசி தேதி:18.11.2023

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை கிளிக் செய்து தெரிந்து கொள்வோம்.

ஆல் தி பெஸ்ட்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

மோடி முதல் விக்ரம் பிரபு வரை… கோலியை வாழ்த்திய பிரபலங்கள்!

தொழிற்சாலை கழிவுநீரால் துர்நாற்றம் வீசும் பாலாறு!

+1
1
+1
4
+1
1
+1
3
+1
0
+1
5
+1
1

Comments are closed.