வேலைவாய்ப்பு: இந்தியன் வங்கியில் பணி!

தமிழகம்

இந்தியன் வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 200+

பணியின் தன்மை: ஸ்பெஷலிஸ்ட் ஆபிஸர்ஸ்

பணியிடம்: சென்னை

ஊதியம்: ரூ.36,000 – ரூ.89,890

வயது வரம்பு: 25 – 40

கடைசி தேதி: 28/2/2023

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை கிளிக் செய்து தெரிந்து கொள்வோம்.

ஆல் தி பெஸ்ட்

வேலைவாய்ப்பு: தமிழ்நாடு சுகாதாரத் துறையில் பணி!

வேலைவாய்ப்பு: அரசு துறைகளில் கொட்டிக்கிடக்கும் பணியிடங்கள்!

+1
3
+1
5
+1
6
+1
12
+1
5
+1
6
+1
4

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *