இந்தியன் வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள் : 300
பணியின் தன்மை: local bank officers
வயது வரம்பு: 20-30
கல்வித் தகுதி: ஏதாவது ஒரு பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
ஊதியம்: ரூ.48,480/-
கடைசித் தேதி: 2/9/2024
மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை கிளிக் செய்து தெரிந்து கொள்வோம் .
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஆல் தி பெஸ்ட்
பியூட்டி டிப்ஸ்: ஹேர் கட் பண்ணப் போறீங்களா..?
கிச்சன் கீர்த்தனா: வெற்றிலைத் துவையல்!
திரம்பு அரசியல் படுகொலை முயற்சிக்கான அவசியம் என்ன? பகுதி 3
ஹெல்த் டிப்ஸ்: புரதச்சத்துக்காக ‘புரோட்டீன் பார்’சாப்பிடுவது ஆரோக்கியமானதா?