இந்தியன் வங்கியில் காலியாக உள்ள ஓர் பணியிடத்தை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடம் : 1
பணியின் தன்மை : Faculty
ஊதியம் : ரூ.20,000/-
பணியிடம் : விழுப்புரம்
வயது வரம்பு : 22 – 40
கல்வித் தகுதி : B.Sc, BA, Graduation, MA, MSW
கடைசித் தேதி : 20-05-2024
மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை கிளிக் செய்து தெரிந்துகொள்வோம்.
ஆல் தி பெஸ்ட்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பியூட்டி டிப்ஸ்: கோடையில் பரவும் சொறி சிரங்கு… தடுப்பது எப்படி
டாப் 10 செய்திகள் : மோடி வேட்புமனு தாக்கல் முதல் பிளஸ் 1 ரிசல்ட் வரை!
கிச்சன் கீர்த்தனா : சில்லி பனீர்!
இங்க வடை, அங்க சப்பாத்தியா? அப்டேட் குமாரு