வேலைவாய்ப்பு : ராணுவத்தில் பணி!

தமிழகம்

இந்திய ராணுவத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள் : 40

பணியின் தன்மை: technical graduate course 

ஊதியம் : ரூ.56,100- ரூ.2,50,000/-

கல்வித் தகுதி :  B.E., B.Tech., 

வயது வரம்பு : 18- 27

கடைசித் தேதி : 17/5/2023

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை கிளிக் செய்து தெரிந்து கொள்வோம்.

ஆல் தி பெஸ்ட்

டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!

கிச்சன் கீர்த்தனா: கொத்தவரங்காய் வற்றல்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *