வேலைவாய்ப்பு: தமிழ்நாடு அஞ்சல் துறையில் பணி!

தமிழகம்

தமிழ்நாடு அஞ்சல் துறை புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 58

பணியின் தன்மை : Staff Car Driver

ஊதியம் : ரூ.19,900/- – ரூ.63,200/-

கல்வித் தகுதி : 10-ஆம் வகுப்பில் தேர்ச்சி, இலகுரக மற்றும் கனரக வாகனங்களுக்கான ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும்.

வயது வரம்பு : 18-27

கடைசித் தேதி :31-03-2023

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

ஆல் தி பெஸ்ட்

வேலைவாய்ப்பு: சென்னை மாநகராட்சி அறிவிப்பு!

நீர்நிலைகளில் கழிவுநீரை வெளியேற்றினால் கடும் நடவடிக்கை!

ஈரோடு கிழக்கு: மின்னம்பலம் வாக்கு கணிப்பு! 

+1
0
+1
0
+1
0
+1
3
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *