வேலை வாய்ப்பு: வருமான வரி துறையில் பணி!

Published On:

| By Kavi

வருமான வரித்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியின் தன்மை: income tax inspector, tax assistant, multitasking staff

பணியிடங்கள்: 144

ஊதியம்: ரூ.5,200 – ரூ. 34,800/-

கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி, அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் பட்டம் பெற்று இருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 18-30

கடைசி தேதி: 06.02.2023

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை கிளிக் செய்து தெரிந்து கொள்வோம்.

ஆன்லைனில் அப்ளை செய்வதற்கு இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்.

ஆல் தி பெஸ்ட்

மனித உரிமை ஆணையத்தில் பணி!

மாற்றுத்திறனாளி ஆணையரகத்தில் பணி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel