வேலைவாய்ப்பு : சென்னை ஐஐடியில் பணி!

தமிழகம்

சென்னை ஐஐடியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப ஆறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 07

பணியின் தன்மை : Junior Executive, Office Assistant

ஊதியம் : ரூ.13,000 – 3,00,000/-

கல்வித் தகுதி : 10th, diploma, BE/ B.Tech

கடைசித் தேதி: 24.11.2022

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

அதிகாரப்பூர்வ இணையதளம்: https://icandsr.iitm.ac.in/icandsr/

ஆல் தி பெஸ்ட்

துணை ராணுவ படைகளில் கான்ஸ்டபிள் பணி!

பாரதிதாசன் பல்கலையில் பணி!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *