idbi bank recruitment 2023

வேலைவாய்ப்பு : ஐடிபிஐ வங்கியில் பணி!

தமிழகம்

இந்திய தொழில் வளர்ச்சி வங்கி எனப்படும் ஐடிபிஐ வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள் : 86

பணியின் தன்மை : Deputy General Manager (DGM) – Grade D, Assistant General Manager (AGM) – Grade C, Manager – Grade B

ஊதியம் : ரூ.48,170 முதல் ரூ.89,890 வரை பணிக்கு ஏற்ப வழங்கப்படும்/

கல்வித் தகுதி : CA/MBA, FA/FRM/ICWA, B.Tech/B.E

கடைசித் தேதி : 25-12-2023

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ஆல் தி பெஸ்ட்

வெள்ள நிவாரணப் பணி: மருத்துவக் குழுவுடன் களமிறங்கிய ஈஷா!

உதயசூரியன் நாடு : பாம்புக்கறியும் பச்சை மீனும் -ஜப்பான் பயணப் பதிவுகள் -6

சென்னை மக்களே… அடுத்த புயல் குறித்து வெதர்மேன் விளக்கம்!

+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *