Icmai recruitment 2023

வேலைவாய்ப்பு: ICMAI- யில் பணி!

தமிழகம்

இந்திய செலவு கணக்காளர் நிறுவனத்தில் (ICMAI – Institute of Cost Accountants of India) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.  இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 11

பணியின் தன்மை: additional secretary, director, deputy director.

வயது வரம்பு: 50க்குள் இருக்க வேண்டும்

கல்வித் தகுதி:CA, LLB, MBA, Ph.D

கடைசித் தேதி:05.01.2024

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்து கொள்வோம்.

ஆல் தி பெஸ்ட்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

சபரிமலையில் கட்டணமில்லா வைஃபை சேவை!

அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் இன்று கூடுகிறது!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *