சென்னையில் உள்ள ஐசிஎஃப் ஆலையில் தொழில்பழகுநர் பயிற்சிக்காக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள் : 1010
பணியின் தன்மை : Apprentice (Carpenter, Electrician, Fitter, Machinist, Painter, Welder, MLT-Radiology, MLT-Pathology, PASSA)
உதவித் தொகை : ரூ.6000/- – ரூ.7000/-
கல்வித் தகுதி : 10th, 12th with ITI
கடைசித் தேதி : 21/06/2024
மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.
ஆல் தி பெஸ்ட்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஹெல்த் டிப்ஸ்: ஸ்வீட் பிரியரே… ஒரு நாளைக்கு எவ்வளவு சாப்பிடலாம் தெரியுமா?
சென்னையில் ஒரு நாள் விட்டு ஒரு நாள் குடிநீர் விநியோகம்: என்ன காரணம்?
ஷாருக்கான் மருத்துவமனையில் அனுமதி : என்ன ஆச்சு?
டாப் 10 செய்திகள் : மோடி பிரச்சாரம் முதல் புஷ்பா 2 அப்டேட் வரை!