வங்கி பணியாளர் தேர்வாணையம் (IBPS) பல்வேறு வங்கிகளில் 4,455 ப்ரோபேஷனரி அதிகாரிகள்/மேலாண்மை பயிற்சியாளர்களுக்கான பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன .
பணியிடங்கள் : 4,455
பணியின் தன்மை: Probationary Officers/ Management Trainees
வயது வரம்பு: 20-30
கல்வித் தகுதி: any degree.
கடைசித் தேதி: 21-8-2024
மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை கிளிக் செய்து தெரிந்து கொள்வோம்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஆல்தி பெஸ்ட்
பாரிஸ் ஒலிம்பிக் 2024: பி.வி.சிந்து அதிர்ச்சி தோல்வி, இந்தியாவுக்கு பெரும் பின்னடைவு
ஹெல்த் டிப்ஸ்: பிசியோதெரபி சிகிச்சைக்கு நேரடியாகச் செல்பவர்களா நீங்கள்?
பியூட்டி டிப்ஸ்: நெற்றியில் கருமை… போக்குவது சுலபம்!
டாப் 10 நியூஸ் : தயாரிப்பாளர் சங்க அவசர கூட்டம் முதல் இந்தியா-இலங்கை மோதல் வரை!