வேலைவாய்ப்பு : ஐபிபிஎஸ் அறிவிப்பு!

Published On:

| By Kavi

வங்கி பணியாளர் தேர்வாணையம் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 710

பணியின் தன்மை : I.T. Officer (Scale-I), Agricultural Field Officer (Scale I), Rajbhasha Adhikari (Scale I), Law Officer (Scale I), HR/ Personnel Officer (Scale I), Marketing Officer (Scale I)

வயது வரம்பு : 20 – 30க்குள் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி : பணிக்கு ஏற்ப சம்பந்தப்பட்ட துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்

கடைசித் தேதி : 21-11-2022

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

அதிகாரப்பூர்வ இணையதளம்: https://ibps.in/

ஆல் தி பெஸ்ட்

வேலைவாய்ப்பு : வனத்துறையில் பணி!

வேலைவாய்ப்பு : காஞ்சிபுரம் DHS-ல் பணி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Leave a Comment