இந்து சமய அறநிலையத் துறையில் கோயில் புனரமைப்பு பாதுகாத்தல் பணிக்கான பணி தொகுதியில் மாநிலம் முழுவதும் அனுமதிக்கப்பட்டுள்ள பணியிடங்களில் காலியாக உள்ள மண்டல ஸ்தபதி மற்றும் உதவி ஸ்தபதி பணியிடங்களை தற்காலிகமாக தொகுப்பூதியத்தில் நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள்: 20
பணியின் தன்மை: மண்டல ஸ்தபதி மற்றும் உதவி ஸ்தபதி
கல்வி தகுதி: மரபு கட்டிடக்கலை தொழில் நுட்பத்தில் இளநிலை தொழில்நுட்ப பட்டம் பெற்றிருக்க வேண்டும். கோயில்கள் புனரமைப்பு பணியில் குறைந்தபட்சம் 10 வருடம் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.
ஊதியம்: ரூ.25,000/- மற்றும் ரூ. 20,000/-
கடைசித் தேதி : 20.01.2023
மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.
ஆல் தி பெஸ்ட்
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!
சீனப் பொருட்கள் இறக்குமதியை மத்திய அரசு அனுமதிப்பது ஏன்? –கெஜ்ரிவால்