வேலைவாய்ப்பு : அறநிலையத் துறையில் பணி!

Published On:

| By Kavi

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் வட்டம், சுவாமிமலை அருள்மிகு சுவாமிநாத சுவாமி கோயிலில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது hrce recruitment 2022. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 6

பணியின் தன்மை : இளநிலை உதவியாளர், உதவி மின் பணியாளர், உதவி பரிச்சாரகர் மற்றும் ஸ்தானிகம்

ஊதியம்: ரூ.10,000 முதல் ரூ. 56,800 வரை பணிக்கு ஏற்ப வழங்கப்படும்.

கல்வித் தகுதி : 10th, ITI, தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

கடைசித் தேதி: 15.10.2022

அதிகாரப்பூர்வ இணையதளம் : https://hrce.tn.gov.in/hrcehome/index.php

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

hrce recruitment 2022


ஆல் தி பெஸ்ட்

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share