சென்னையில் தங்கம் விலை இன்று (ஜூன் 18) சவரனுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.53,560க்கு விற்பனை செய்யப்படுகிறது.
நேற்று (ஜூன் 17) தங்கம் விலை கிராமுக்கு ரூ.15 குறைந்து ரூ.6,690க்கும், சவரன் ரூ.120 குறைந்து ரூ.53,520க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், இன்று சவரன் ரூ.53,560க்கு விற்பனையாகிறது.
22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ரூ.6,695க்கும், சவரன் ரூ.40 உயர்ந்து ரூ.53,560க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
24 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ரூ.7,165க்கும், சவரன் ரூ.40 உயர்ந்து ரூ.57,320க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை நேற்று கிராம் ரூ.95.60க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.95,600க்கும் விற்பனை செய்யப்பட்டது.
வெள்ளி விலை இன்று (ஜூன் 18) கிறாமுக்கு 40 காசுகள் உயர்ந்து ரூ.97க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.400 உயர்ந்து ரூ.96000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் த.வெ.க. போட்டியா? : புஸ்ஸி ஆனந்த் அறிக்கை!
அமைச்சர் செஞ்சி மஸ்தானுக்கு புதிய பதவி!
T20WorldCup : லீக் சுற்றுடன் வெளியேறிய பாகிஸ்தான்… பயிற்சியாளர் கேரி கிர்ஸ்டன் விளாசல்!