தாக்கும் மழை… சென்னை தத்தளிக்கும் படங்கள்!

தமிழகம்

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்கள் முழுவதும் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. சாலைகளில் தேங்கிய மழை நீரை அகற்றும் பணியில் மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். சென்னையில் மழை பாதிக்கப்பட்ட பகுதிகளை இங்கே காணலாம்…

சென்னை, எழும்பூர் ரயில் நிலையம்

 

அசோக் நகர், சென்னை

புதுப்பேட்டை, சென்னை

 

 

படாளம், சென்னை

https://twitter.com/Ankithjain27/status/1731521499172053043

 

 

விமான நிலையம், சென்னை

 

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ஆட்சிக்கு எதிரான மனநிலை என்பதே இல்லை: பிரதமர் மோடி

மிசோரம் தேர்தல்: வெற்றி கணக்கை துவங்கிய ஜோரம் மக்கள் இயக்கம்

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0