தமிழ்நாடு சுகாதார மற்றும் நோய் தடுப்பு துறையில் (நீர் பகுப்பாய்வகம் மற்றும் சுகாதார ஆய்வகம்) காலியாக உள்ள பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. health and disease prevention
பணியிடங்கள்: 126
பணியின் தன்மை: Chemist, Lab Technician
வயதுவரம்பு: 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.
ஊதியம்: ரூ.8,500 – 21,000/-
கல்வித் தகுதி: 10th, 12th, Diploma, B.Sc, M.Sc
கடைசி தேதி: 11.3.2025 (இன்று மாலை 5 மணிக்குள் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்?
மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை கிளிக் செய்து தெரிந்து கொள்வோம்.
ஆல் தி பெஸ்ட்