ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (HAL) நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள்: 40
பணியின் தன்மை : 1. Fitter (Scale – C5) -17, 2. Electrician (Scale – C5) – 5, 3. Stores Clerical/ Commercial Asst/ Admin Asst (Scale – C5) – 4, 4. Accounts (Scale – C5) – 2, 5. Civil (Scale – D6) – 1, 6. Technician (Electrical) (Scale- D6) – 7, 7. Technician (Mechanical) (Scale -D6) – 2, 8. Assistant (IT) (Scale – D6) – 2
கல்வித் தகுதி: ஐடிஐ, டிப்ளமோ, இளங்கலை பட்டம்
வயது வரம்பு: 28க்குள் இருக்க வேண்டும்.
ஊதியம் : மாதம் ரூ.23,000
கடைசி தேதி: 24.9.2023
மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.
ஆல் தி பெஸ்ட்
அங்க ஒரு ஆயிரம் இங்க ஒரு ஆயிரம்: அப்டேட் குமாரு
கூடுதல் விலைக்கு மது விற்றால் சஸ்பெண்ட்: ஊழியர்களுக்கு எச்சரிக்கை!