ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (HAL India) நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடங்கள் : 16
பணியின் தன்மை : CMM (Level5) Engineer, Middle Specialist, Junior Specialist
பணியிடம் : பெங்களூரு
ஊதியம் : ரூ.40,000 – 60,000/-
வயது வரம்பு : அதிகபட்ச வயது 45க்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி : BE/ B.Tech
கடைசித் தேதி : 07.06.2024
மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.
ஆல் தி பெஸ்ட்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
புதுச்சேரியில் பள்ளிகள் ஜூன் 12-க்கு திறப்பு; தமிழகத்தில் எப்போது?
ஹெல்த் டிப்ஸ்: சர்க்கரையைக் கட்டுப்படுத்த உதவுமா நாவல் பழங்கள்?
வனத்துறையினர் அலட்சியத்தால் மின்சாரம் தாக்கி உயிரிழந்த யானை!
டாப் 10 நியூஸ் : மோடி தியானம் முதல் பிரஜ்வல் ரேவண்ணா கைது வரை!